/files/ponniyin se-10-29-2022,8:43:18PM_100x100.jpg
Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பொன்னியின் செல்வன்

(0)
Ponniyin Selvan ( Five Part in one Volume )
M.R.P.: ₹ 1,200.00
Price: ₹999.00

You Save: ₹ 201.00 (17%)

In Stock

Book Type
வரலாற்று நாவல்
Publisher Year
2022
Weight
2000.00 gms
பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்களும் ஒரே நூலாக தற்போது வெளியாகியுள்ளது. உண்மையில் மிகவும் சிறப்பாக எடுத்துப் படிக்க வசதியாக, வாசிக்க சலிக்காத எழுத்துரு மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் அற்புதமான 16 பக்க முன்னுரையுடன் வெளியாகியுள்ளது. 

கெட்டி அட்டை. முன் அட்டையைத் திறந்தவுடன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதா பாத்திரங்களின் விளக்கக் குறிப்புகளும், பின் அட்டையின் உள்ளே கல்கியின் ஓவியம் மற்றும் கு.ஞானசம்பந்தன் அவர்களின்  முக்கியமான சில வரிகள் மற்றும் நெதர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழனின் செப்பேடுகள் பற்றிய படத்துடன் கூடிய குறிப்புகள் என முடிந்தளவு வாசகர்களுக்கு சற்றே புதிய அனுபவமாக இந்நூல் இருக்கும் என்று நம்புகிறேன். 

விலை ரூ.1200. 

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.